
தமிழ் வீடுகளில் வெள்ளிக்கிழமை என்றாலே ஒரு தனி களை வந்துவிடும். அதிகாலையிலேயே வாசல் தெளித்து கோலமிடுவதில் தொடங்கி, பூஜை அறையில் குத்துவிளக்கு ஏற்றி சாம்பிராணிப் புகை போடுவது வரை வீடே மங்களகரமாக இருக்கும். சிறுவயதிலிருந்தே நம் வீட்டுப் பெரியவர்கள், “இன்னைக்கு வெள்ளிக்கிழமை, அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே” என்று பல கட்டுப்பாடுகளைச்...



