
நம்மில் பலருக்கும் பிறந்தநாளன்று கேக் வெட்டிக் கொண்டாடும் பழக்கம் இருக்கிறது. ஆனால், நமது தமிழ் பாரம்பரியத்திலும் ஜோதிட சாஸ்திரத்திலும் பிறந்த ஆங்கில தேதியை விட, நாம் பிறந்த ‘ஜென்ம நட்சத்திரம்’ வரும் நாளுக்கே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. “எவ்வளவோ கோயில்களுக்குப் போனேன், பரிகாரம் செய்தேன்… இன்னும் என் கஷ்டம் தீரலையே!” என்று...