
மனிதன் இன்று உலகத்தையே வெல்லும் அளவுக்கு வளர்ந்துவிட்டான். ஆனால் தன்னுடைய மனதை அமைதியாக வைத்துக்கொள்ள மட்டும் ஏன் இவ்வளவு போராடுகிறான்? ஒரு காலத்தில் மனிதனின் கவலைகள் பெரும்பாலும் அன்றாட வாழ்க்கையைச் சுற்றியே இருந்தன. ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது, வாழ்க்கை வசதிகள் அதிகரித்திருக்கின்றன, உலகம் நம் கைகளுக்குள் வந்துவிட்டது....