
தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது கந்த சஷ்டி விரதம். ஐப்பசி மாத வளர்பிறையில் தொடங்கும் இந்த ஆறு நாள் விரதத்தின் உச்சகட்ட நிகழ்வே சூரசம்ஹாரம் (Soorasamharam). திருச்செந்தூர் கடற்கரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என விண்ணதிர முழங்க, சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் அந்தத்...