
நம்மில் பலருக்கும் எப்போதாவது ஒருமுறை, மிக ஆழமான தூக்கத்தில் அல்லது அதிகாலை நேரத்தில் நாம் தினமும் வணங்கும் இஷ்ட தெய்வமோ அல்லது ஏதோ ஒரு கோயிலோ கனவில் வந்திருக்கும். அப்படிப்பட்ட கனவு வந்த அன்று காலையில் கண் விழிக்கும்போது, மனதிற்குள் ஒருவிதமான இனம்புரியாத நிம்மதியும், சிலிர்ப்பும் ஏற்படுவதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். “நேற்று...