
உலக நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள்… இதற்கும் ஜோதிடத்தில் செவ்வாய் கிரகத்திற்கும் என்ன தொடர்பு? உலகம் இன்று பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஒரு பக்கம் அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி என மனிதகுலம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் நாடுகளுக்கு இடையிலான அரசியல் மோதல்கள், எல்லைப் பிரச்சினைகள், போர் பதற்றங்கள்...