
தென்னகத்தில் தீபாவளித் திருநாளுடன் இணைத்து மிகவும் பக்தியோடு கொண்டாடப்படும் நோன்பு கேதார கௌரி விரதம் ஆகும். “சிவன் இன்றி சக்தி இல்லை, சக்தி இன்றி சிவன் இல்லை” என்ற அத்வைதக் கருத்தை உலகிற்கு உரக்கச் சொன்ன அற்புத வரலாற்றுப் பின்னணி இந்த விரதத்திற்கு உண்டு. பார்வதி தேவி எவ்வாறு சிவபெருமானின் உடலில்...