
கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது வாச Pறங்களில் ஜொலிக்கும் அகல் விளக்குகளும், சில்லென்று வீசும் காற்றும் தான். தமிழ் கலாச்சாரத்தில் மிகவும் தொன்மையான மற்றும் சிறப்பான விழாக்களில் கார்த்திகை தீபம் எப்போதுமே முதலிடத்தில் இருக்கிறது. சங்க கால இலக்கியங்களிலேயே இந்த தீபத் திருவிழா பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால்,...