
நவகிரகங்களில் முதல்வராகத் திகழும் சூரிய பகவான் உச்சம் அடையும் நட்சத்திரம் கிருத்திகை. 27 நட்சத்திர வரிசையில் மூன்றாவதாக வரும் இந்த நட்சத்திரத்திற்கு உரிய அதிதேவதை சொர்ண ஆகர்ஷண பைரவர். நமது ஈரோடு பகுதியிலேயே அமைதியான சூழலில், சொர்ண ஆகர்ஷண பைரவர் உட்பட 64 பைரவர்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் அரிய வாய்ப்பை...